யார்க்கரே மீது நம்பிக்கை வைத்தேன்.. தமிழில் பேசிய Natarajan| Oneindia Tamil

2020-12-08 1,764

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய நடராஜனிடம் இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர் கோப்பையை கொடுத்துள்ளார். இதன்பின் தமிழக வீரர் நடராஜன் தமிழில் உரையாற்றினார்.

Natarajan talked in Tamil after his dream debut in Team India in T20 series